Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு - சுகன்யா ஜோடி!

SOORIYAN GOSSIP - 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு - சுகன்யா ஜோடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views

பிரபல நடிகர்களான பிரபுவும் சுகன்யாவும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து 'Marigold' என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கின்றனர்.


Trident Arts தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இத்திரைப்படம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பின்னணியில் இரு நகர மனிதர்களுக்கு இடையேயான போட்டியையும் வாழ்வியலையும் பேசும் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகிறது.

இத்திரைப்படத்தில் ரக்ஷன், நம்ரிதா, சிங்கம்புலி, வடிவுக்கரசி உள்ளிட்டோரும் நடிக்க, சித்து குமார் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top