Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தக்கவைத்தது பங்களாதேஷ்!

SOORIYAN GOSSIP - உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தக்கவைத்தது பங்களாதேஷ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது பங்களாதேஷ் அணி.
பங்களாதேஷின் புள்ளிகள் 66.67% அதிகரித்ததன் மூலம் உலக டெஸ்ட் தரவரிசைப் புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அவுஸ்திரேலிய அணி தோல்வி அடைந்திருந்தாலும் 77.78% புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா 75% புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணி 72.22% புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கனவை உறுதிப்படுத்த முடியும்.

சொந்த மண்ணில் வைத்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டதன் மூலம், பங்களாதேஷ் அணி மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top