Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
உடலின் உடனடி ஆற்றலுக்கு தேவையானபழங்கள்!

SOORIYAN GOSSIP - உடலின் உடனடி ஆற்றலுக்கு தேவையானபழங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
உடலுக்கு உடனடி ஆற்றல் தேவைப்படும்போது வாழைப்பழமும் பேரீச்சம் பழமும் சிறந்த தேர்வுகளாக உள்ளன. ஆனால், இரண்டிலும் கிடைக்கும் ஆற்றலின் தன்மை சற்று வேறுபடுகிறது.



வாழைப்பழத்தில் எளிதில் ஜீரணமாகும்  carbohydrate களுடன் பொட்டாசியம், vitamin B6 உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

இதனால் உடலுக்கு சீரான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குவதில் இது சிறப்பாகச் செயல்படுகிறது.

அதேவேளையில், பேரீச்சம் பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகம் இருப்பதால் வேகமான ஆற்றலை அளிக்கிறது.

குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது சோர்வாக இருக்கும் நேரத்தில் விரைவாக புத்துணர்ச்சி பெற பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top