Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!

SOORIYAN GOSSIP - இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
வெள்ளரிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் மற்றும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.



வெள்ளரிக்காயில் இருக்கின்ற அதிகளவான நீர்ச்சத்து, உடலில் உள்ள நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவுவதுடன், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள VITAMIN கள் மற்றும் antioxidants கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

மேலும் சருமம் வறட்சியின்றி பொலிவுடன் காணப்படுவதற்கு துணையாக இருக்கின்றது.

அத்தோடு குறைந்த கலோரி கொண்ட வெள்ளரிக்காய், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top