Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளஞ்சிவப்பு Dolphin !

SOORIYAN GOSSIP - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளஞ்சிவப்பு Dolphin !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views

ஓமான் தலைநகர் மஸ்கட் அருகிலுள்ள காந்தாப் கடற்கரையில் (Qantab Beach), சாதாரண சாம்பல் நிற Dolphin களுடன் அரிய இளஞ்சிவப்பு நிற Dolphin ஒன்று நீந்துவதாகக் கூறப்படும் காணொளி, சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

 


 

கடலில் காணப்படும் இந்த Dolphin இன் தனித்துவமான நிறம் இணையவாசிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் தோற்றத்திற்கான காரணங்கள் குறித்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அறிக்கைகளின்படி, இந்த Dolphin இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றுவதற்கு அதன் தோலின் கீழுள்ள இரத்த நாளங்களின் விரிவாக்கம், வயதினால் ஏற்படும் தோல் மாற்றங்கள் அல்லது அரிய மரபணுக் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஓமான் சுற்றுச்சூழல் ஆணையத்தின் கடல்சார் சுற்றுச்சூழல் நிபுணர் ஐடா அல் ஜப்ரி, முதலில் வெளியான காணொளியில் உள்ள Dolphin "ரிஸோஸ்" (Risso’s dolphin) வகையைச் சேர்ந்ததாக அடையாளம் கண்டுள்ளதாக Oman Observer செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வகை Dolphin வயது அதிகரிக்கும்போது உடலில் வெண்மையான தழும்புகள் அதிகரிப்பதால் வெளிறிய நிறத்தில் தோன்றக்கூடும்.

அதேவேளை,Dolphin களின் தோலுக்கு அருகிலுள்ள இரத்த நாளங்கள் விரிவடைவதால் தோலில் இளஞ்சிவப்பு நிறம் தென்படவும் வாய்ப்புள்ளது. எனினும், ஓமானில் காணப்பட்ட டால்பினின் நிறத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top