Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
03
நீண்ட நேரம் தலைக்கவசம் அணிவதால் கூந்தல் பாதிக்கப்படுமா?

SOORIYAN GOSSIP - நீண்ட நேரம் தலைக்கவசம் அணிவதால் கூந்தல் பாதிக்கப்படுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
நீண்ட நேரம் தலைக்கவசம் (Helmet) அணிவது நேரடியாக முடி உதிர்வை ஏற்படுத்தும். நீண்ட நேரம் தலைக்கவசம் அணிவதால் தலையில் வியர்வை, வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கலாம்.

மேலும், இறுக்கமான தலைக்கவசம் மற்றும் தொடர்ச்சியான உராய்வு காரணமாக தலைமுடி உடைவதற்கும், உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதனைத் தவிர்க்க, தலைக்கவசம் அணிவதற்கு முன்பு தலைமுடியை நன்றாக உலர்த்துவது நல்லது. தலைக்கவசத்தின் உட்புறப் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வியர்வை அதிகமாக இருந்தால் தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், தலைக்கவசத்தின் அளவும் சரியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி ,தனக்கு என்று பொருத்தமான தலைக்கவசத்தை மாத்திரம் பயன்படுத்துவதை விடுத்து மற்றுமொருவரின் தலைக்கவசத்தை பயன்படுத்துவதை முற்றுமுழுதாக தவிர்க்கவேண்டும்.

தலைக்கவசம் அணிவது பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. எனவே, கூந்தல் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் முறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்திற்குத் தலைக்கவசத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதே சிறந்தது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top