Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
29
X தளத்தில் புதிய வசதி!

SOORIYAN GOSSIP - X தளத்தில் புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views

​எலான் மஸ்க்கின் X தளத்தில், படைப்பாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு புதிய நிதியுதவி வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, ஒரு பதிவில் உள்ள LIKE பட்டனை பயனர்கள் நீண்ட நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், அப்பதிவை வெளியிட்ட படைப்பாளருக்கு உடனடியாக $1 அனுப்ப முடியும்.

​இந்தச் சேவை எக்ஸ் தளத்தின் சொந்த கட்டண அமைப்பான X Money மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

தரமான உள்ளடக்கங்களை உருவாக்கும் படைப்பாளர்கள் பயனர்களிடமிருந்து நேரடியாகவும் எளிதாகவும் ஊக்கத்தொகை பெற இந்த வசதி பெரிதும் உதவும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய வசதி முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், X தளத்தை அனைத்துத் தேவைகளுக்குமான ‘Everything App ஆக மாற்றும் எலான் மஸ்க்கின் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top