Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
28
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி

SOORIYAN GOSSIP - ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் கனடா வீராங்கனை வெற்றிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ஜப்பானின் ஹிமேனா சகாட்சுமேயுடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேலா பெர்னாண்டஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கஸகஸ்தானின் யூலியா புடின்சேவா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top