Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
அசுரன், விடுதலை எல்லாம் சும்மா... அரசன் மிரட்ட போறான்! – பீட்டர் ஹெயின்

SOORIYAN GOSSIP - அசுரன், விடுதலை எல்லாம் சும்மா... அரசன் மிரட்ட போறான்! – பீட்டர் ஹெயின்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்த அதிரடியான தகவல்களை ஸ்டண்ட் மாஸ்டர் 'பீட்டர் ஹெயின்' பகிர்ந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இக்கூட்டணி மீது ஒட்டுமொத்த இரசிகர்களின் பார்வையும் திரும்பியுள்ளது.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய பீட்டர் ஹெயின், இத்திரைப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் குறித்துப் பேசுகையில், "வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'அரசன்' திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளைப் பொறுத்தவரை, அது 'அசுரன்' திரைப்படத்தையே மிஞ்சும் என நான் தனிப்பட்ட முறையில் உறுதியாக நம்புகிறேன். அதுமட்டுமின்றி, 'விடுதலை' பாகம் 1, பாகம் 2 மற்றும் 'வடசென்னை' ஆகிய திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளையும் 'அரசன்' திரைப்படம் விஞ்சும் என்று திட்டவட்டமாகக் கூற முடியும்" எனத் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களின் சண்டைக்காட்சிகள் யாவும் உலகத் தரத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது 'அரசன்' அவற்றை எல்லாம் தாண்டி மிரட்டலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பீட்டர் ஹெயின் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top