Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
09
இருதய நோயாளிகள் உண்ண வேண்டிய உணவு வகைகள்!

SOORIYAN GOSSIP - இருதய நோயாளிகள் உண்ண வேண்டிய உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11 Views


உணவில் பழுப்பு அரிசி, கேழ்வரகு , கம்பு மற்றும் முழு கோதுமை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இவற்றில் உள்ள நார்ச்சத்து உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

கீரை வகைகள், மாதுளை, ஆப்பிள், கொய்யா, தோடம்பழம் மற்றும் பெர்ரி பழங்கள் ஆகியவற்றைத் தினமும் சாப்பிட வேண்டும்.


பாதாம்,ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். இவற்றில் இதயத்திற்கு நன்மை செய்யும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் உப்பு நிறைந்த சிற்றுண்டிகள், ஊறுகாய் மற்றும் அப்பளங்களைத் தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பொதி செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top