Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

SOORIYAN GOSSIP - ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views

விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகி வரும் ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "ஆத்தி என்னால முடியலையே" என்ற பாடல் நவம்பர் 23ம் திகதி மாலை 5:00 மணிக்கு வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


வாழ்க்கையின் சவால்களையும், வாழ்வைச் சீரமைக்கத் துடிக்கும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
அந்தோணி தாசன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ராட்சசன் திரைப்படப் புகழ் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி. ஜி. தியாகராஜன் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

முன்னதாக ஒக்டோபர் 23ம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் திரையரங்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top