Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
மக்கள் காவலன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘இற இறகாக’ வெளியீடு!

SOORIYAN GOSSIP - மக்கள் காவலன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘இற இறகாக’ வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views

சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இற இறகாக’ வெளியாகியுள்ளது.


பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ஜோதி கண்ணா எழுதியுள்ள இந்தப் பாடலை நிவாஸ் கே. பிரசன்னாவே பாடியுள்ளார்.

​முன்னதாக இப்படத்திலிருந்து யோகி பி, நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் இணைந்து பாடிய ‘இக்னோர்’ என்ற முதல் பாடல் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘மக்கள் காவலன்’ திரைப்படம் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top