Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
விற்பனைக்கு வரும் பயனர் இரகசியங்கள்!

SOORIYAN GOSSIP - விற்பனைக்கு வரும் பயனர் இரகசியங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views


செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மூடப்படும்போது, கடனாளிகளுக்குப் பணம் திருப்பிச் செலுத்த நிறுவனத்தின் மிக முக்கியச் சொத்தான பயனர் தரவுகளும் உரையாடல்களும் ஏலத்தில் விற்கப்படும் வாய்ப்பு அதிகம்.


Modelகளைப் பயிற்றுவிக்க மற்ற நிறுவனங்கள் இத்தரவுகளை வாங்க விரும்பும்; மேலும், தனியுரிமைக் கொள்கைகளில் நிறுவனம் மாறும்போது தரவுகளும் கைமாறும் விதிமுறை பெரும்பாலும் இருக்கும்.

சில நாடுகளில் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் இருந்தாலும், முழுமையான பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை.

எனவே, மிக அந்தரங்கமான விவரங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை செயற்கைநுண்ணறிவு தளங்களில் பகிர்வதைத் தவிர்த்து, பயிற்சிக்குத் தரவு வழங்கும் வசதியை Off செய்து, தற்காலிக உரையாடல்களைப் பயன்படுத்தி, பழைய தகவல்களை அழிப்பதன் மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top