Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
விரைவில் உருவாகப்போகும் பிச்சைக்காரன் 3 திரைப்படம்!

SOORIYAN GOSSIP - விரைவில் உருவாகப்போகும் பிச்சைக்காரன் 3 திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13 Views


நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் நூறு சாமி. இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி “அப்பா குட்டி” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


விஜய் ஆண்டனி நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியையும், பெயரையும் பெற்றுக் கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன். கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு பிச்சைக்காரன் 2ஆம் பாகம் வெளியானது. இத்திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top