Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?

SOORIYANFM GOSSIP - மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10 Views


மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான Vitamin C மற்றும் Vitamin A உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது தொற்றுநோய்கள் மற்றும் காய்ச்சல் வராமல் உடலை பாதுகாக்கிறது.


மாம்பழத்திலுள்ள நார்ச்சத்து உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகின்றது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி குடல் ஆரோக்கியம் மேம்படும். கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான Lutein சத்து மாம்பழத்தில் அதிகம் காணப்படுகின்றது. இது, மாலைக்கண் நோய் வராமல் தடுத்து, கண் பார்வையை தெளிவாக்க உதவுகிறது.

மாம்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசீயம் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும், இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்றோல் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது.

மா இலை தேநீர் குடிப்பதன் மூலம் இரத்த நாளங்கள் வலுவடைந்து, உயர் இரத்த அழுத்தம் குறைவடைகிறது. மா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top