Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
இலங்கையில் திடீரென படையெடுத்த ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள்!

SOORIYAN GOSSIP - இலங்கையில் திடீரென படையெடுத்த ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
இலங்கையின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பட்டாம்பூச்சிகள் கூட்டமாகப் பறப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பு, காலி, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

 

மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பட்டாம்பூச்சிகள் கூட்டமாகப் பறப்பதற்குப் பருவமழை, தாவர வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கச் சூழல் ஆகியவையே முக்கியக் காரணங்கள் என நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும் இந்தப் பருவகால இடம்பெயர்வின்போது, சில பட்டாம்பூச்சிகள் தென்கிழக்கிலிருந்து வடமேற்குத் திசையை நோக்கிப் பயணிக்கின்றன.

பட்டாம்பூச்சிகள் ஸ்ரீபாத மலையை நோக்கிச் செல்வதாகப் பாரம்பரிய நம்பிக்கை காணப்பட்டாலும், அவை மலை உச்சிப் பகுதிகளில் இணையைத் தேடி ஒன்றுகூடும் இயல்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இந்தப் பட்டாம்பூச்சிகளின் கூட்டுப் பயணம் சுனாமி, நிலநடுக்கம் அல்லது வேறு இயற்கைப் பேரிடர்களுக்கான அறிகுறி என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top