Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
டெல்லி அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமனம்!

SOORIYAN GOSSIP - டெல்லி அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமனம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள IPLஇல் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


 

சமிந்த வாஸ் 2008 முதல் 2010 வரை IPLஇல் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடியதன் பின் தற்போது பயிற்றுவிப்பாளராக IPLஇல் பிரகாசிக்கவுள்ளார்.

இலங்கை அணிக்காக சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளதுடன் சர்வதேச அளவில் பயிற்றுவிப்பாளராகவும் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top