Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்திய இலங்கை அணி!

SOORIYAN GOSSIP - ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்திய இலங்கை அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இலங்கை ஆடவர் அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை 21–17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தனது போட்டியைத் தொடங்கியுள்ளது.

ஆசியாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஒக்டோபர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி, இரசிகர்களின் ஆதரவுடன் தொடரில் சிறப்பான இடத்தைப் பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆசிய ரக்பி தொடரின் இந்தச் சுற்று, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 12 அணிகள் பங்கேற்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top