Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
CT SCAN மூலம் அவிழ்ந்த 400 ஆண்டு பழமையான பூட்டின் இரகசியம்!

SOORIYAN GOSSIP - CT SCAN மூலம் அவிழ்ந்த 400 ஆண்டு பழமையான பூட்டின் இரகசியம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

71 Views

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஸ்பானிய வணிகக் கப்பலான 'Ann Francis' உடைய எஞ்சிய பாகங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான பித்தளைப் பூட்டின் இரகசியம், நவீன CT SCAN தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெற்றிகரமாக உடைக்கப்பட்டுள்ளது.


கடந்த 1996 மற்றும் 2017க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலோகத் தேடுபவரான பீட்டர் ஹியூஸால் கண்டெடுக்கப்பட்ட இ்ப்பூட்டின் 4 சுழல் வளையங்களில் இருந்த எழுத்துக்களைக் கொண்டு அதைத் திறக்க அவர் சுமார் 20 ஆண்டுகளாக முயன்றார்.

1,296 சாத்தியக்கூறுகள் இருந்ததாலும், பழமையான பூட்டு சேதமடைந்துவிடும் என்ற அச்சத்தாலும் அதை வலுக்கட்டாயமாகத் திறக்க முடியாத சூழலில், கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் வேல்ஸ் அருங்காட்சியக நிபுணர்களும் இணைந்து Micro-CT Scan தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

இந்த நவீன ஆய்வு மூலம் பூட்டை உடைக்காமலேயே அதன் உட்பகுதித் துல்லியமான 3D பிம்பம் பெறப்பட்டு, அதனைத் திறக்க வேண்டிய சரியான 4 எழுத்து கடவுச்சொல் "ANCE" என்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்த வரலாற்று மர்மம் எந்தவித சேதமுமின்றி வெற்றிகரமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top