Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர்

SooriyanFM Gossip - இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25 Views
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் மூன்று போட்டிகளுக்கு சுப்மன் கில் அணித்தலைவராகவும் , ஸ்ரேயாஸ் ஐயர் துணைக் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்க உள்ளார். நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்துவார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top