Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

SOORIYAN GOSSIP - திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13 Views
பிரபல தமிழ் திரைப்பட நடிகையான பிரியா பவானி சங்கர், தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேலை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமணம் நெருங்கிய குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நீண்ட வருடங்களாகக் காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளதை அடுத்து, திரைத்துறை பிரபலங்களும் இரசிகர்களும் இணைய வழியில் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top