Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
ChatGPT மூலம் பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்!

SOORIYAN GOSSIP - ChatGPT மூலம் பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பொருட்களை வாங்கும்போது பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நோக்கில், ChatGPT Wallet சேவையை, OpenAI அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



American Express, Mastercard, Visa ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சேவை, ஆரம்பகட்டமாக அமெரிக்காவில் தகுதியான அட்டைகளைக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ChatGPT Pro சந்தாதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சேவையில் பொருட்களின் விலை மற்றும் அட்டை விவரங்களைச் சரிபார்த்து, Face ID அல்லது கைரேகை மூலம் பணப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்த முடியும்.

மேலும், பாதுகாப்பான Payment Token தொழில்நுட்பம் மூலம் அட்டை விவரங்களைப் பாதுகாக்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top