Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
ஆரம்பமானது 'சூர்யா 48' திரைப்படத்தின் படப்பிடிப்பு!

SooriyanFM Gossip - ஆரம்பமானது 'சூர்யா 48' திரைப்படத்தின் படப்பிடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
இவ்வாண்டில் 3 BlockBuster திரைப்படங்களைக் கொடுத்துள்ள நடிகர் சூர்யா தற்போது தனது அடுத்த திரைப்படத்தின் மீது அதீத கவனத்தை செலுத்தி வருகிறார்.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 48' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜப்பானில் இடம்பெற்று வருவதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

சாய் அப்யங்கர் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் சூர்யா மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளிவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top