தமிழ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவின் மனைவி தற்போது அவர்களின் விவாகரத்தை அறிவித்துள்ளார்.
தங்களுடைய 14 வருட திருமண வாழ்க்கையை தானும் ஆதவ் அர்ஜுனாவும் தங்களின் முழு மனதுடன் முடித்துக்கொண்டு ஒரு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு ஒரு நல்ல மரியாதை இருக்கும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.