Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
மகளின் பிறந்தநாளுக்குப் பரிசாக லிட்டன் தாஸின் நெகிழ்ச்சியான செயல் !

SOORIYAN GOSSIP - மகளின் பிறந்தநாளுக்குப் பரிசாக லிட்டன் தாஸின் நெகிழ்ச்சியான செயல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ் தனது எட்டாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 


 

குறிப்பாக, தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சதத்தை அவருக்காக அர்ப்பணித்தமை இரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 92 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த லிட்டன் தாஸ், மார்கோ யான்சன் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பி தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

சதத்தை எட்டியதும், தனது கையில் வைத்திருந்த காகிதத்தில் “Happy Birthday my Princess, This 100 for you” என எழுதியிருந்த வாழ்த்துச் செய்தியைக் காண்பித்து மகளுக்குத் தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார். தென்னாப்பிரிக்க மண்ணில் லிட்டன் தாஸ் பெற்ற முதல் டெஸ்ட் சதம் இதுவாகும்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பங்களாதேஷ் அணிக்கு, தவ்ஹீத் ஹிருதோய் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் வலுச்சேர்த்தது. கிரிக்கெட் மைதானத்தில் மகளின் பிறந்தநாளை மறக்க முடியாத பரிசாக மாற்றிய லிட்டன் தாஸின் செயல் இரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top