Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
மு.க ஸ்டாலினையே தோற்கடித்த வி.எஸ். பாபு காலமானார்.

SOORIYAN GOSSIP - மு.க ஸ்டாலினையே தோற்கடித்த வி.எஸ். பாபு காலமானார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views

மூத்த அரசியல் தலைவரான வி.எஸ்.பாபு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவர் அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றார்.

 


 

கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், செப்டம்பர் 22ஆம் திகதி வரை மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அவரது உடல்நிலை குறித்த அதிகாரபூர்வத் தகவல்களை வெளியிடக் கோரி, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் நவம்பர் 18ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தொகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தடையின்றிக் கவனிக்கப்படுவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக கூறப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top