Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
இலங்கையிலும் வசூலைக் குவித்த ஜெயிலர் 2!

SOORIYAN GOSSIP - இலங்கையிலும் வசூலைக் குவித்த ஜெயிலர் 2!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views

Superstar ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் இலங்கையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், உலகளவில் அத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.



அப்படி இரசிகர்களின் அளவில்லா எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் 2. கடந்த மாதம் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் ஜெயிலர் 2 திரைப்படம் இலங்கையில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கையில் இத்திரைப்படம் 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top