Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
காரணமின்றி உடல் எடை குறைகிறதா?

SOORIYAN GOSSIP - காரணமின்றி உடல் எடை குறைகிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
உணவுப் பழக்கத்தில் மாற்றமின்றியும், உடற்பயிற்சியை அதிகரிக்காமலும் உடல் எடை குறைகிறதா? மன அழுத்தம், பசியின்மை மற்றும் செரிமானப் பிரச்சினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.



இருப்பினும், தொடர்ந்து எடை குறைவதை அலட்சியப்படுத்தக் கூடாது.நீரிழிவு நோய், தைரொய்ட் சுரப்பியின் அதிகப்படியான செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவையும் எதிர்பாராத எடை இழப்புக்குக் காரணமாகலாம்.

அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் இரவில் அதிகமாக வியர்த்தல் போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.

எனவே, எவ்வித முயற்சியும் இன்றி உடல் எடை தொடர்ந்து குறைந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

ஆரம்பத்திலேயே காரணத்தைக் கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சையைப் பெற முடியும். உடல் எடை குறைவதை மட்டும் வைத்து ஒரு குறிப்பிட்ட நோயை உறுதிப்படுத்த முடியாது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top