Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
குரல் கொடுத்தால் பெயர் சொல்லும் AIஇன் புதிய வசதி!

SOORIYAN GOSSIP - குரல் கொடுத்தால் பெயர் சொல்லும் AIஇன் புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views


இயற்கை ஆர்வலர்கள் காடுகள், பூங்​காக்​கள், நீர்​நிலைகளுக்​குச் சென்று அங்கிருக்கும் பல்​வேறு பறவை​களை அடை​யாளம் காண முயல்​கிறார்​கள். ஆனால் அவற்​றின் பெயர்​களை​யும் இனங்​களை​யும் கண்​டறிவது அவ்​வளவு எளிதான விடயமல்ல. இதற்கு உதவும் வித​மாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இல​வசச் செயலிதான் Merlin Bird ID.


அமெரிக்​கா​வின் Cornell பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த Cornell Lab of Ornithology உருவாகியுள்ள இந்​தச் செயலி, இயந்​திரக் கற்​றல், கணி​னிப் பார்வை, ஒலிப் பகுப்பாய்வு ஆகிய​வற்​றுடன் பறவைக் கண்​காணிப்​புத் தரவு​களை​யும் ஒன்றிணைத்துச் செயல்​படு​கிறது. பறவை​கள் மரக்​கிளைகளுக்​குள் மறைந்திருந்தாலும் அவற்​றின் கீச்​சொலியை Microphone மூலம் பதிவு செய்​ய​லாம். 

பறவை​யின் புகைப்​படத்​தைச் செயலி​யில் பதிவேற்​றினால், கணி​னிப் பார்​வைத் தொழில்​நுட்​பம் அதன் உடல் வடிவம், இறகு​களின் நிறம், தோற்ற அமைப்பு ஆகியவற்றைப் பகுப்​பாய்வு செய்து பொருந்​தக்​கூடிய பறவை இனங்​களைப் பரிந்துரைக்​கிறது. இத​னால் பறவை​களைப் பற்​றிய முன் அனுபவம் இல்லாதவர்களும் அவற்றை எளிதாக அறிந்​து​கொள்ள முடியும்.

பறவை ஆராய்ச்​சி​யாளர்​கள், வனவிலங்கு புகைப்​படக் கலைஞர்​கள், சூழலியல் மாணவர்​கள், இயற்கை ஆர்​வலர்​கள், குழந்​தைகளுக்​குப் பறவை​களை அறி​முகப்​படுத்த விரும்​பும் பெற்​றோர் இதைப் பயன்​படுத்​தலாம். செய்​யறிவையும் பறவையியலை​யும் இணைக்​கும் Merlin Bird ID, பல்​லுயிர்ப் பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை பொது​மக்​களிடையே வளர்க்​கப் பெரிதும் உதவு​கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top