60 Views
தற்போது அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோவின் ஒப்பந்தம் 2027 ஜூன் மாதம் வரை உள்ளது. இருப்பினும், தனது கால்பந்து பயணத்தை விரைவில் முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக அவரது பேச்சு உணர்த்துகிறது.
இதற்கிடையில், 1,000 தொழில்முறை கோல்கள் என்ற பிரமாண்ட சாதனையை எட்ட ரொனால்டோவுக்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே தேவை. அந்த மைல்கல்லை எட்டிவிட்டு விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது.