Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
பிரதமர் தேர்வில் 3ஆவது இடத்தை பிடித்த விஜய்!

SOORIYAN GOSSIP - பிரதமர் தேர்வில் 3ஆவது இடத்தை பிடித்த விஜய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
இந்தியா Today C-Voter இணைந்து நடத்திய “Mood of the Nation” கருத்துக்கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்வியில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 48.7% ஆதரவும், ராகுல் காந்திக்கு 27.1% ஆதரவும் கிடைத்த நிலையில், விஜய்க்கு 9.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளி விஜய் 3ஆவது இடத்தைப் பிடித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக அரசியலில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே தேசிய அளவிலான பிரதமர் தேர்வு பட்டியலில் விஜய் இடம்பெற்றிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top