Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் - இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!

SOORIYAN GOSSIP - புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் - இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
தமிழக முதலமைச்ர் விஜய், பொதுநிகழ்ச்சி ஒன்றில் தன்னை படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களை அவரே காணொளி  எடுத்து மகிழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியின் போது செய்தி சேகரிக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் வந்திருந்த புகைப்படக் கலைஞர்களை வீடியோ எடுத்தார். முதலமைச்சரின் இந்த எதிர்பாராத நடவடிக்கையைக் கண்டு அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்பொழுது மிகவும் வேகமாகப் பரவி, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top