Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
இலங்கை வீதியில் பாண் விற்ற கோடீஸ்வர YouTuber!

SOORIYAN GOSSIP - இலங்கை வீதியில் பாண் விற்ற கோடீஸ்வர YouTuber!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

92 Views
துபாயைச் சேர்ந்த பிரபல YouTuber மற்றும் கோடீஸ்வரரான காலித் அல் அமேரி, இலங்கைக்கு வருகை தந்து பாண் விற்பனை செய்யும் வண்டியில் பாண் விற்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 

வழக்கமாகத் தனது பயணங்கள் மற்றும் சுவாரசியமான அனுபவங்கள் மூலம் இரசிகர்களைக் கவரும் காலித் அல் அமேரியின் இந்தச் செயல், இலங்கை மக்களிடையேயும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆடம்பர வாழ்க்கைக்குப் பெயர்பெற்ற கோடீஸ்வர YouTuber , இலங்கையில் சாதாரண வியாபாரத்தில் ஈடுபட்ட விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இந்த எளிமையான அனுபவம் தொடர்பான காணொளியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top