Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
அனைத்துத் திரைப்பட வசூலையும் தகர்க்க வெளியாகிறது Avengers: Doomsday!

SOORIYAN GOSSIP - அனைத்துத் திரைப்பட வசூலையும் தகர்க்க வெளியாகிறது Avengers: Doomsday!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
உலக சினிமா இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் Marvel Studiosஇன் 'Avengers: Doomsday' திரைப்படம் அடுத்த மாதம் 18ஆம் திகதி வெளியாகவுள்ளது.

 

மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் Teaser மற்றும் Trailer ஆகியன முன்னதாக வெளியாகி இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அவற்றைத் தொடர்ந்து நேற்றைய தினம் 'Avengers:Doomsday' திரைப்படத்தின் இறுதி Trailer வெளியாகியிருந்தது.

மிரட்டலாக உருவாகியிருக்கும் 'Avengers: Doomsday' திரைப்படம் இதுவரை வசூல் சாதனைகளில் உச்சம் தொட்ட அத்தனை திரைப்படங்களின் வாழ்நாள் வசூலையும் தகர்த்து உலகளவில் முதலிடத்தைப் பிடிக்குமென இரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top