Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
உணவுடன் சேர்த்து பழச்சாறு குடிப்பது நல்லதா?

SOORIYAN GOSSIP - உணவுடன் சேர்த்து பழச்சாறு குடிப்பது நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
உணவு உட்கொள்ளும்போது பழச்சாறு குடிக்கும் பழக்கம் பலரிடம் காணப்படுகிறது.
பழச்சாறுகளில் விற்றமின்கள் , தாதுக்கள் மற்றும் உடலுக்குத் தேவையான சில ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

இருப்பினும், பழங்களை முழுமையாகச் சாப்பிடுவதுடன் ஒப்பிடும்போது பழச்சாறுகளில் நார்ச்சத்து குறைவாக இருக்கின்றது.
குறிப்பாக உணவுடன் சேர்த்து அதிகளவில் பழச்சாறு குடிப்பது தேவையற்ற கலோரிகள் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலை அதிகரிக்கக்கூடும். மேலும், பழச்சாறுகளில் உள்ள அமிலத்தன்மை பற்களின் மேற்பரப்பைப் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி, பழச்சாறுகளை அளவோடு உட்கொள்வதுடன், சர்க்கரை சேர்க்காத இயற்கையான பழச்சாறுகளைத் தேர்வு செய்வது நல்லது.

முடிந்தவரை பழங்களைச் சாறாக மாற்றிக் குடிப்பதைவிட முழுப் பழங்களாகச் சாப்பிடுவதற்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது. இதன் மூலம் பழங்களில் உள்ள நார்ச்சத்தையும் முழுமையாகப் பெற முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top