Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
தூங்கும்போது Silk Bonnet அணிவதால் தலைமுடி சேதமடைவது குறையுமா?

SOORIYAN GOSSIP - தூங்கும்போது Silk Bonnet அணிவதால் தலைமுடி சேதமடைவது குறையுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views

 

இரவு தூங்கும்போது தலைமுடி தலையணையுடன் உராய்வதால் முடி சிக்குதல், உடைதல் மற்றும் Frizz போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனைக் குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்றாக Silk Bonnet அணியும் பழக்கம் தற்போது அழகுப் பராமரிப்பில் கவனம் பெற்று வருகிறது.




Silk Bonnet பயன்படுத்துவதால் தலைமுடி ஒன்றோடொன்று உராய்வது குறைந்து, சுருள் முடி (Curly Hair) உடையவர்களுக்கு முடி சிக்குவது மற்றும் Frizz ஏற்படுவது குறைகின்றது . குறிப்பாக நீளமான மற்றும் வறண்ட தலைமுடி கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக அமைகிறது.

இதனைப் பயன்படுத்தும்போது தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல், தளர்வாக வைத்து Bonnet அணிவது சிறந்தது. மேலும், தலையில் அழுத்தம் ஏற்படுத்தாத சரியான அளவிலான Bonnetஐ தேர்வு செய்வதுடன், அதனைத் தொடர்ந்து சுத்தம் செய்வதும் அவசியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top