Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' திரைப்படம்

SOORIYAN GOSSIP - 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
கடந்த 1992-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'அண்ணாமலை'. குஷ்பு, சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'அண்ணாமலை' திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 4K)தரத்தில் காட்சிகள் மெருகேற்றப்பட்டு, Dolby Atmos ஒலித்தொழில்நுட்பத்துடன் இத்திரைப்படம் தயாராகியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 11 அல்லது 12-ம் திகதி இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top