Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார்

SooriyanFM Gossip - யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 இடங்கள் முன்னேறி 9வது இடம் பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் ஒரு இடம் முன்னேறி 6வது இடமும், சுப்மன் கில் 3 இடம் முன்னேறி 7வது இடமும் பிடித்துள்ளனர்.இங்கிலாந்தின் ஹரி புரூக் முதலிடத்திலும், ஜோ ரூட் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா 3வது இடத்திலும் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top