Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது பங்களாதேஷ் அணி

SOORIYAN GOSSIP - இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது பங்களாதேஷ் அணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதன் மூலம் , உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது.

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணியின் வெற்றி சதவீதம் 58.33 சதவீதத்தில் இருந்து 66.67 சதவீதமாக உயர்ந்தது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 40 புள்ளிகளைப் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வங்கதேசம் தக்கவைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top