Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
தலைமுடிக்கு conditioner பயன்படுத்துவது சரியா?

SOORIYAN GOSSIP - தலைமுடிக்கு conditioner பயன்படுத்துவது சரியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
Conditioner என்பது முக்கியமாக முடியை மென்மையாக்கவும், ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடி உடைவதை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அதனால் பொதுவாக முடியின் ஆணிவேர் பகுதியில் நேரடியாக பயன்படுத்துவதை விட , முடியின் நடுப்பகுதி முதல் இறுதி வரை பயன்படுத்துவதே சிறந்தது என்று வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முடியின் வேர்ப்பகுதியில் இதை அதிகமாகப் பயன்படுத்தினால் சிலருக்கு greasy hair, product build-up அல்லது hairline பகுதியில் சிறிய முடி உடைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக எண்ணெத்தன்மைகொண்ட முடியை உள்ளவர்கள் வேர்களில் போடுவதை தவிர்ப்பது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top