Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
Mobile Network பிரச்சனையை சரி செய்வதற்கான இலகு வழிகள் இதோ!

SOORIYAN GOSSIP - Mobile Network பிரச்சனையை சரி செய்வதற்கான இலகு வழிகள் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

88 Views
உங்கள் Mobile Phone இல் Network Signal வரவில்லையா அல்லது Mobile Data சரியாக வேலை செய்யவில்லையா? அதைச் சரி செய்ய முதலில் phoneஇன் Settings பகுதிக்குச் சென்று SIM cards & mobile networks என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் SIMஐத் தேர்வுசெய்து, Preferred network type என்பதற்குள் சென்று 5G/4G/3G/2G Auto என்ற Optionஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

மேலும், அதே பகுதியில் Mobile Data ONஇல் இருக்கிறதா என்பதையும், Dual SIM பயன்படுத்துபவராக இருந்தால் சரியான SIMஇற்கு தான் Data தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

​அடுத்ததாக, ஒரு எளிய வழியாக Quick Settingsஐ கீழே இழுத்து Airplane Modeஐ ON செய்து, சுமார் 10 முதல் 15 விநாடிகள் கழித்து மீண்டும் OFF செய்து பார்க்கவும். பெரும்பாலான நேரங்களில் இது Network பிரச்சனையை உடனடியாகச் சரி செய்துவிடும்.
​இப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால், phoneஐ ஒருமுறை Restart செய்து பார்க்கலாம்.

அதற்கு பிறகும் Network வரவில்லை என்றால், Settings → Connection & sharing பகுதிக்குச் சென்று Reset Wi-Fi, mobile networks, and Bluetooth என்பதைத் தேர்ந்தெடுத்து Network Settingsஐ Reset செய்ய வேண்டும். ஆனால், இவ்வாறு செய்யும்போது நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்த Wi-Fi Passwords மற்றும் Bluetooth Connections நீங்கிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top