உணவுக்கு முன்னர் வெந்நீர் பருக வேண்டும்.
இரவு 11 மணிக்கு முன்னர் நல்ல உறக்கம் வேண்டும்.
தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
காலை வெயிலில் 30 நிமிடங்கள் நிற்பதன் மூலம் உடலுக்கு Vitamin D மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்த உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
கையடக்க தொலைபேசியை அதிகமாக பயன் படுத்தாமல் இருப்பது மிக நல்லது.
குடல் ஆரோக்கியத்தை சரியாக பேண வேண்டும்.