Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
அஜித், நயன்தாராவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!

SOORIYAN GOSSIP - அஜித், நயன்தாராவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களது திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகளை (Promotions) தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவது குறித்து, பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், இவ்விரு நடிகர்களின் செயற்பாடுகள் திரையுலகிற்கு ஆரோக்கியமானதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறித்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அஜித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது திரைப்படங்கள் தொடர்பான எந்தவொரு விளம்பர நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை. இவ்வாறு நடந்துகொள்வதன் மூலம் தங்களது தலையில் ஏதோ பெரிய கிரீடம் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒரு திரைப்படம் மக்களைச் சென்றடைவதற்கு நடிகர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், “இவர்களது இந்தப் போக்கு இப்படியே தொடருமானால், நிச்சயம் ஒருநாள் திரையுலகிலிருந்து காணாமல் போவார்கள்” எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்களை இலக்கு வைத்து அவர் வெளியிட்டுள்ள இக்கருத்து, தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top