97 Views
D.இமான் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டேவுடன் D. இமான் மற்றும் புருஷோத்தமன் பழனி ஆகியோரும் பாடியுள்ளனர். இத்திரைப்படத்தின் விளம்பரப் பாடல் 2026 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
தொகுப்பாளினியாகத் தனது திறமையால் இரசிகர்களைக் கவர்ந்துவரும் பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது இசைத்துறையிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் பாடல் அவரது முதல் பாடல் அல்லஇதற்கு முன்னரும் திரைப்படப் பாடல்களில் அவர் குரல் கொடுத்துள்ளார்.