Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
பின்னணிப் பாடகராக அவதாரம் எடுக்கும் அபிஷன் ஜீவிந்த்!

SOORIYAN GOSSIP - பின்னணிப் பாடகராக அவதாரம் எடுக்கும் அபிஷன் ஜீவிந்த்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views

இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘பிக்காசோ’  திரைப்படத்தின் முதல் பாடல் நாளை  வெளியாகவுள்ளது


"ஹக்குனாமாடாட்டா" எனத் தொடங்கும்படி உருவாகியுள்ள இப்பாடலை திரைப்படத்தின் நாயகனான அபிஷன் ஜீவிந்தே பாடியுள்ளார் இதன் மூலம் அவர் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகிறார்.

தமிழ் ஆதவன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகலட்சுமி, ஷிவானி நகரம், கானா வினோத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகத் தயாராகி வருகிறது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top