Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
76 வருட சாதனையை முறியடிப்பு

SooriyanFM Gossip - 76 வருட சாதனையை முறியடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என கைப்பற்றியது.இந்நிலையில், டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4-வது மாற்று பந்துவீச்சாளராகவோ அல்லது அதற்கு பிறகு களமிறங்கியோ மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் வியான் முல்டர் படைத்துள்ளார்.அவர் வெறும் 64 பந்துகளில் 7 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்குமுன், 1950-ம் ஆண்டு டர்பனில் அஸ்திரேலியாவுக்கு எதிராக ஹக் டெய்பீல்ட் 68 பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.இதன்மூலம் அவுஸ்திரேலிய அணியின் 76 ஆண்டுகால சாதனையை தற்போது வியான் முல்டர் முறியடித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top