Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
இனி ஆண்களுக்கும் மகப்பேற்று விடுமுறை !

SOORIYAN GOSSIP - இனி ஆண்களுக்கும் மகப்பேற்று விடுமுறை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

106 Views
தமிழகத்தில் திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் காலப்பகுதியில் மனைவிக்கு ஆதரவாக இருப்பதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும் காலத்தில் குடும்பத்துடன் இருந்து தேவையான ஆதரவை வழங்குவதற்கு ஆண் அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

ஆண்கள் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top