Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
‘AVENGERS: DOOMSDAY’ TRAILER படைத்த பிரம்மாண்ட சாதனை!

SOORIYAN GOSSIP - ‘AVENGERS: DOOMSDAY’ TRAILER படைத்த பிரம்மாண்ட சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

87 Views
உலக சினிமா இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் TRAILER, வெளியான 24 மணி நேரத்தில் 563 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலகளாவிய ரீதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 718.6 மில்லியன் பார்வைகளுடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் TRAILER முதலிடத்தில் உள்ளது.
தொடர்ச்சியான பார்வைகளின் வேகத்தால் திரைத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ TRAILER, இரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரம்மாண்ட வரவேற்பு திரைப்படத்தின் வருகைக்காகக் காத்திருக்கும் இரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top