Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம்! முதலமைச்சர் விஜய்யை சந்திக்கிறார் மன்சூர் அலிகான்

SOORIYAN GOSSIP - இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம்! முதலமைச்சர் விஜய்யை சந்திக்கிறார் மன்சூர் அலிகான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13 Views
நடிகர் மன்சூர் அலிகான், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற மந்தி உணவு உண்ணும் போட்டியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாகத் தெரிவித்த மன்சூர் அலிகான், இதற்காக முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மக்கள் ஆதரவுடன் தேர்தல் களத்தில் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top