Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
அடிக்கடி Lip Tint பயன்படுத்துவது உதடுகளின் இயற்கையான நிறத்தைப் பாதிக்குமா?

SOORIYAN GOSSIP - அடிக்கடி Lip Tint பயன்படுத்துவது உதடுகளின் இயற்கையான நிறத்தைப் பாதிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14 Views
உதடுகளுக்கு நிறத்தையும் அழகான தோற்றத்தையும் கொடுப்பதற்காகப் பலரும் Lip Tint பயன்படுத்துகின்றனர். ஆனால், இதனை அடிக்கடி பயன்படுத்துவதால் உதடுகளின் இயற்கையான நிறம் மாறும் நிலைப்பாடு ஏற்படும் வாய்ப்புக்கள் உருவாகிறது.

பொதுவாக Lip Tint பயன்படுத்துவதால் மட்டும் உதடுகளின் இயற்கையான நிறம் நிரந்தரமாக மாறாது ஒரு சிலருக்கு படிப்படியாக மாற்றம் ஏற்படலாம் .

சில Lip Tint வகைகளில் உள்ள வாசனைப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கு ஒவ்வாத உட்பொருட்கள் உதடுகளில் எரிச்சல், வறட்சி அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

எனவே, Lip Tint பயன்படுத்தும்போது உதடுகளுக்கு ஒத்துப்போகும் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதுடன், இரவில் உதடுகளைச் சுத்தம் செய்து Moisturizer அல்லது Lip Balm பயன்படுத்துவதும் அவசியமாகும்.

உதடுகளில் தொடர்ந்து எரிச்சல் அல்லது நிறமாற்றம் ஏற்பட்டால் அதன் பயன்பாட்டை நிறுத்துவது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top